- 4 மாடிகள், 64,500 சதுர அடிகளில் பிரமாண்டம்நான்கு (04) அடுக்கு மாடிகளைக் கொண்டதாகவும் 64,500 சதுர அடி பரப்பளவிலும் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.புதிய பாராளுமன்ற கட்டடத் திறப்பு விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது....