சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் அதன் முதல் பயணத்தை நேற்று காலை (28) மேற்கொண்டது.சி919 விமானம் ஷங்ஹாயிலிருந்து பீஜிங்கிற்கு வெற்றிகரமாகப் பறந்ததைச் சீனாவின் அரசாங்கத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. விமானத்தில் 130க்கும் அதிகமான பயணிகள் சுமார் 3 மணிநேரம் பயணம் செய்தனர். அது மீண்டும்...