கிரிக்கட் பயிற்சி முகாமைங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக டோக்கியோ சீமெந்து குழுமம், Foundation of Goodness உடன் தனது பங்காண்மையை நீடித்துள்ளது. இந்தப் பங்காண்மை ஒன்பதாவது வருடமாகவும் தற்போது முன்னெடுக்கப்படுவதுடன், இந்தப் பங்காண்மையினூடாக, நாட்டின் பின்தங்கிய பிரசேதங்களைச் சேர்ந்த இளம்...