லண்டன், ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டியின்போது 2023 உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.இந்தியாவெங்கும் உள்ள ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மைதானங்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட்...