புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவில் பிரதமர் மோடி புகழாரம்தமிழ்நாட்டில் 900 ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்துக்கு தமிழ்நாட்டின் செங்கோல் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசுகையில் குறிப்பிட்டார்....