'கொவிட் 19 தொற்றின் ஒமிக்ரோன் பிறழ்வினது புதிய வகை தற்போது சீனாவில் பரவி வருகிறது. இத்தொற்றுக்கு நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இப்பிறழ்வின் புதிய வகை உலகின் பல நாடுகளுக்கும் பரவக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது' என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுளளனர்.சீனாவின்...