பிரபல குறுஞ்செய்தி பகிரும் செயலியான WhatsApp அதன் புதிய பதிப்பில், அனுப்பிய செய்தியை திருத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.அதற்கமைய, பயனர் ஒருவர் தாம் அனுப்பும் செய்தியை 15 நிமிடங்களுக்குள் திருத்தம் (Edit) செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இதன்போது குறித்த செய்தி திருத்தப்பட்டது (Edited)...