கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது. இதனை முன்னிட்டு இவ் வைகாசி விசாக திருவிழா காலங்களில் பண்ணிசை வழங்கவென தென்னிந்தியா கோவை மாவட்டம், செல்லப்பாபுரத்தை சேர்ந்த பண்ணிசை "கலா ரத்னா" பாவலர் ஆ....