மே 26இல் 79 ஆவது அகவைஎழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், இதழாளர், பதிப்பாளர், சிறுகதை ஆசிரியர், முற்போக்குச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமை படைத்தவர் அந்தனி ஜீவா.மலையகத்தில் நீண்ட காலமாக ‘கொழுந்து’ சஞ்சிகையை 31 ஆவது இதழ் வரை 20 இற்கும் மேற்பட்ட...